×

2022 டெட் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2-3 பதிவிறக்கம் செய்ய மீண்டும் அனுமதி: ஆசிரியர் தேர்வு வாரியம்

சென்னை: 2022 டெட் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2-3 பதிவிறக்கம் செய்ய மீண்டும் அனுமதி என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 2022 டெட் தேர்வு தாள் 1, 2-ஐ பதிவிறக்கம் செய்வது விடுபட்டதாக அதிக எண்ணிக்கையில் வந்த மனுக்கள் அடிப்படையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவ.7 முதல் நவ.30 வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 2022 டெட் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2-3 பதிவிறக்கம் செய்ய மீண்டும் அனுமதி: ஆசிரியர் தேர்வு வாரியம் appeared first on Dinakaran.

Tags : TED ,Selection Board ,Chennai ,Dinakaran ,
× RELATED ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி...